#IPL2018 பைனலில் #CSK மற்றும் #SRH பலப்பரீட்சை.






இரண்டாது தகுதிகான் ஆட்டத்தில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் #IPL இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27 May) அன்று நடைபெறும்.
இதன்மூலம் இம்முறை IPL இல் இந்த இரு அணிகளும் நான்காவது முறையாக மோதுகின்றன.


Comments