#IPL2018 இல் 59 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 60வது போட்டியாக ஐபிஎல் பைனல் மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமானது.
முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் MS டோனி, பந்து வீச முடிவு செய்தார். அதன்படி துடுப்பாட களம் இறங்குகிறது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.
அணிகளின் ஆடும் லெவன் கீழே.
Comments
Post a Comment