இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான அலெக்ஸ்டியர் குக், எதிர்வருகின்ற இந்திய அணியுடனான 5வதும் இறுதியுமான ஓவல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இந்திய அணிக்கெதிராக நாக்பூர் டெஸ்ட் போட்டியில் சர்வதேச அறிமுகத்தை 2006ம் ஆண்டு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், நான்கு போட்டிகள் நிறைவில் இங்கிலாந்து, 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



Comments
Post a Comment