சர்வதேச கிரிக்கெட்க்கு விடை கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்


தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் சர்வதேச கிரிக்கெட் உலகில் பெரிதும் ரசிக்கப்பட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.


https://twitter.com/ABdeVilliers17/status/999247658995810304







Comments