குளோபல் ரி20 கனடா லீக்கில் அறிவிக்கப்பட்டுள்ள மார்கியூ (Marquee) பிளேயர்களின் லிஸ்டில் ஸ்டீவன் ஸ்மித் பெயர் இடம் பெற்றுள்ளது.
இவர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச மற்றும் அவுஸ்திரேலிய உள்ளுர் பிராந்திய போட்டிகளில் ஆட 12 மாத தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் வேறு நாடுகளில் விளையாட முடியும். அதனால் மீண்டும் கிரிக்கெட் பயணத்தை கனடாவில் ஆரம்பிக்கவுள்ளார்.

Comments
Post a Comment