மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவுள்ள இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்கான வின்டிஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜசன் ஹோல்டர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில், 27 வயதான புதுமுக விக்கெட் கீப்பர் ஹமில்டன் வாய்ப்பு பெற்றுள்ளார்.
ஜசன் ஹோல்டர், தேவேந்திர பிஷூ, டெவன் ஸ்மித், கிரக் பரத்வையிட், கிரன் பவல், ரோஸ்டன் சேஸ், மிகுல் கம்மின்ஸ், சேன் டோவ்றிச், கப்றியல், ஹமில்டன், ஹேற்மர், சாய் கோப், மற்றும் கேமர் ரோச்.

Comments
Post a Comment