இலங்கையின் புதிய அணித்தலைவராக சுரங்க லக்மால்.


இலங்கையின் புதிய அணித்தலைவராக சுரங்க லக்மால்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டி தடைக்கு உள்ளான இலங்கை அணித் தலைவர் டினேஷ் சண்டிமால்க்கு பதிலாக, வின்டிஸ்க்கு (Windies) எதிரான 3வது போட்டியில் சுரங்க லக்மால் அணித்தலைவராக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் இன்று அறிவித்துள்ளது.

இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதல் போட்டியில் தோல்வி கண்ட இலங்கை, 2வது போட்டியை (மழையின் குறுக்கீடு, இலங்கையின் புறக்கணிப்பு என சென்று) சமன் செய்தது.


Comments